வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (14:02 IST)

சென்னை அணியை வாங்கிய சன்னி லியோன்: கிரிக்கெட்டில் கால் பதிக்கும் கவர்ச்சி புயல்

சென்னை அணியை வாங்கிய சன்னி லியோன்: கிரிக்கெட்டில் கால் பதிக்கும் கவர்ச்சி புயல்

சென்னை அணி என்றதும் நாம் முதலில் நினைப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் என்று தான். ஆனால் நம்ம கனவு கன்னி வாங்கி இருப்பது ‘சென்னை சுவாக்கர்ஸ்’ என்னும் பிசிஎல் கிரிக்கெட் அணியை.


 
 
பிரபலங்கள் கிரிக்கெட் போட்டி தற்போது பிரபலமாகி வருகிறது. வெள்ளித்திரை நடிகர்கள் விளையாடும் சிசிஎல் எனப்படும் கிரிக்கெட் போட்டியை போல் தற்போது சின்னத்திரை நடிகர்களும் கிரிக்கெட்டில் குத்தித்துள்னர்.
 
பிசிஎல் எனப்படும் இந்த பாக்ஸ் கிரிக்கெட் லீக் போட்டி விரைவில் தொடங்க உள்ளது. சென்னை சுவாக்கர்ஸ் அணி உட்பட 10 அணிகள் இந்த கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளன.
 
இந்த சின்னத்திரை, சென்னை சுவாக்கர்ஸ் அணியை வாங்கி, அந்த அணியின் உரிமையாளராகி கிரிக்கெட்டில் கால் பதிக்கிறார் கவர்ச்சி புயல் சன்னி லியோன். மேலும் சென்னை அணியை பிரபல படுத்த இவர் பல விளம்பரங்களில் தோன்ற இருக்கிறார்.
 
விளம்பரத்தில் ஃப்ரீ ஹிட் தான் இனிமேல் என சன்னியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.