Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்ற அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்துள்ள பிசிசிஐ

செவ்வாய், 11 ஜூலை 2017 (18:53 IST)

Widgets Magazine

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம் என்ற அறிவிப்புக்கு செயலாளர் அமிதாப் சவுதரி மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு நடைப்பெற்றது. ரவி சாஸ்திரி அல்லது சேவாக் இரண்டில் யாராவது ஒருவர் பயிற்சியாளராக வாய்ப்பு உள்ளது என்று எண்ணப்பட்ட நிலையில் தேர்வு குழுவில் ஒருவரான கங்குலி, கேப்டன் கோலியுடன் கலந்து ஆலோசித்து பயிற்சியாளரை அறிவிப்போம் என்றார். 
 
தற்போது சில மணி நேரங்களுக்கு முன் திடீரென இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி என்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த செயலாளர் அமிதாப் சவுதரி இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
தற்பொது வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு இன்னும் பயிற்சியாளர் யார் என்பது குறித்த முடிவுக்கு வரவில்லை. பயிற்சியாளர் நியமிக்கப்பட்டது என்பது குறித்த செய்திகள் வெளியானதில் உண்மை இல்லை. கிரிக்கெட் ஆலோசனை குழு அடுத்த திங்கட்கிழமை வரை பயிற்சியாளர் யார் என்று தேர்வு செய்தை நிறுத்தி வைத்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

காதல் மனைவிக்கு பாடல் அம்பு விட்ட இர்பான் பதான் (வீடியோ)

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது மனைவிக்காக ஒரு காதல் பாடலை ...

news

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட ...

news

சச்சின் சாதனையை எளிதாக முறியடித்த கோலி

சேசிங்கில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி எளிதாக ...

news

இந்தியாவுக்கு எங்களுடன் விளையாட பயம்; பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்

இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாட பயப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய ...

Widgets Magazine Widgets Magazine