ஐபிஎல்2020 - கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு…

Sinoj| Last Modified புதன், 23 செப்டம்பர் 2020 (19:23 IST)

இந்த வருடம் ஐபிஎல் போட்டி கொரொனா தாக்கத்தால் துரதிஷ்டவசமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னையுடன் தோற்றுள்ள நிலையில் இன்று கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது.

முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் பந்து வீச்சுத் தேர்வு செய்துள்ளது. இன்றைய ஆட்டமும் அனல் பறக்கும் என்று நெட்டிசன்ஸ் கருத்து தெரிவிக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :