நியூசிலாந்துக்கு எதிரான போட்டி: இந்தியா அபார வெற்றி


sivalingam| Last Modified ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (21:32 IST)
இன்று கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக 6 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 
 
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோஹித் சர்மா, விராத் கோஹிலி ஆகியோர்களின் அருமையான சதங்களால் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது
 
338 என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வீரர்கள் நன்றாக விளையாடியபோதிலும் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 331 ரன்களே எடுத்து 6 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.
 
இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது.,/


இதில் மேலும் படிக்கவும் :