வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2015 (16:11 IST)

ஐசிசி தரவரிசைப் பட்டியல்: டி வில்லியர்ஸ், மிட்செல் ஸ்டார்க் முதலிடம்

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் அணிகளில் ஆஸ்திரேலியாவும், பேட்ஸ்மேன்களில் டி வில்லியர்ஸ், பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் முதலிடம் பிடைத்துள்ளனர்.
 
உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஐசிசி புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
 

 
வீரர்கள் பட்டியல்:
 
பேட்ஸ்மேன்கள்:
 
1. ஏபி. டி வில்லியர்ஸ்
2. குமார் சங்ககாரா
3. ஹாசிம் ஆம்லா
4. விராட் கோலி
5. திலகர்தனே தில்ஷான்
6. ஷிகர் தவான்
7. கேன் வில்லியம்சன்
8. மகேந்திர சிங் தோனி
9. கிளென் மேக்ஸ்வெல்
10. ஜார்ஜ் பெய்லி


 
பந்துவீச்சாளர்கள்:

1. மிட்செல் ஸ்டார்க்  
2. இம்ரான் தாஹிர்
3. சயீத் அஜ்மல்
4. டேல் ஸ்டெய்ன்
5. சுனில் நரைன்
6. ட்ரெண்ட் போல்ட்
7.   மிட்செல் ஜான்சன்
8. ஜேம்ஸ் ஆண்டர்சன்
9. மோர்னே மோர்கல்
10. ஷாகிப் அல் ஹசன்