Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இலவச பீர்

Last Modified: சனி, 17 ஜூன் 2017 (18:12 IST)

Widgets Magazine

தலைநகர் டெல்லியில் உள்ள பார் ஒன்றில் இந்திய ஜெர்ஸி அணிந்து வந்தால் இலவசமாக பீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
நாளை நடைப்பெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. இதனால் இரு நாட்டு ரசிகர்களும் பெரும் ஆர்வத்தில் உள்ளனர்.
 
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் உள்ள Lanterns Kitchen and Bar என்ற பார் வசதிக்கொண்ட உணவகத்தில் இந்திய ஜெர்ஸி அணிந்து வருபவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று Curry Bistro என்ற உணவகத்தில் பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் 20% சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 
 
மேலும் இந்த இரண்டு இடங்களில் பெரிய திரையில் இறுதிப்போட்டி நேரலையாக ஒளிப்பரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அதிரவைக்கும் இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி விளம்பர கட்டணம்

இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளை நடைப்பெற உள்ள இறுதிப்போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ...

news

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு ஆட்வைஸ் வழங்கிய டிராவிட்

ஐசிசி சாமியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்தியா, பாகிஸ்தான் ...

news

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!

வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ...

news

வங்கதேசத்தை எளிதாக வென்ற இந்தியா

ஐசிசி சாம்பியன்ஸ் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் ...

Widgets Magazine Widgets Magazine