1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 10 செப்டம்பர் 2016 (12:55 IST)

அஜித்தை விசாரித்த கிரிக்கெட் வீரர் பிரெட்லீ: யார் இந்த தல!

அஜித்தை விசாரித்த கிரிக்கெட் வீரர் பிரெட்லீ: யார் இந்த தல!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனை ஊக்குவிப்பதற்காக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ வந்துள்ளார். சமீபத்தில் இவர் வேஷ்டி சட்டை அணிந்து வந்த காட்சிகளும் நடந்தது.


 
 
நேற்று கிரிக்கெட் மைதானத்தில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா, டோலுமா பாடல் போடப்பட்டுள்ளது. அப்போது அஜித் ரசிகர்கள் ஆக்ரோஷமாக தல.. தல.. என கத்த ஆரம்பித்துள்ளனர்.
 
ரசிகர்கள் தல.. தல.. என கத்துவதை கவனமாக கேட்ட கிரிக்கெட் வீரர் பிரெட்லீ யார் இந்த தல என்று அஜித்தை பற்றி விசாரித்துள்ளார்.