செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By தமிழரசு
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (16:21 IST)

உப்பு கருவாடு திரைப்பட படங்கள்!

இயக்குனர் ராதாமோகனின் படங்களுக்கு என்றும் தமிழ் ரசிகர்கள் இடம் நல்ல வரவேற்பு உண்டு. விரைவில் வெளி வர உள்ள  'உப்பு கருவாடு'  திரைப் படத்தின் மேல் உள்ள எதிர்ப்பார்ப்பு அதை ஊர்ஜிதப் படுத்தி உள்ளது.  ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து தயாரித்து இருக்கும்  இப்படத்தில் கருணாகரன், நந்திதா நடித்துள்ளனர்.