நாயகர்களாக ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜன் நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் மதுபால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்