சௌந்தர்யா - விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நட்சத்திர பிரபலங்கள்! யார் யாருனு பாருங்க!

Last Updated: செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (19:42 IST)
ரஜினி மகள் சௌந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் , பாலிவுட் நட்சத்திரங்கள், தமிழ் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்துள்ள புகைப்பட தொகுப்பு இதோ! 


 
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான கஜோல் மணமக்களுடன் 


 
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியுடன் ரஜினி குடும்பத்தினர் 


 
அம்பானியுடன் சூப்பர் ஸ்டார் 


 
புதுமண தம்பதிகளுடன் உதயநிதி ஸ்டாலின் 


 
ஸ்ரீதேவி கணவர் போனி கபூருடன் ரஜினி 

இதில் மேலும் படிக்கவும் :