சைத்தான் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், இயக்குநர் சசி, இயக்குநர் ஆனந்த், இயக்குநர் ஜி என் ஆர் குமரவேல், இயக்குநர் நிர்மல் குமார், இயக்குநர் செந்தில் குமார், நடிகர் சிபிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.