1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By தமிழரசு
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (20:35 IST)

விஜய் நடிப்பில் உருவாகிவரும் “புலி” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு - படங்கள்!

இளைய தளபதி விஜய் மற்றும் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, பிரபு, சுதீப் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை க்ரீன் பார்க் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார் - ஷிபு தமீம், ஒளிப்பதிவாளர் நட்ராஜ், கலை இயக்குநர் முத்தையா. கிராஃபிக்ஸ் கமலகண்ணன் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு புலி படத்தை பற்றியும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்தார்கள்.






.