வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By
Last Updated : வியாழன், 20 நவம்பர் 2014 (17:20 IST)

“ மொசக்குட்டி “ - திரைப்படக் காட்சிகள்

மாபெரும் வெற்றிபெற்ற மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்துக் கொண்டிரும்கும் “ மொசக்குட்டி” படம் முடிவடைந்து விரைவில் வெளிவர உள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கதாநாயகியாக மகிமா நடிக்கிறார். பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம்  உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.