ரவிவர்மா|
Last Updated:
வெள்ளி, 20 ஜூன் 2014 (17:19 IST)
படம் - கண்ணா லட்டு தின்ன ஆசையா
இசை - எஸ் தமன்
வரிகள் - கானா பாலா
பாடியவர்கள் - கானா பாலா, முகேஷ்
லவ் லெட்டரு எழுத ஆசைப்பட்டேன்
இன்னும் எழுதல
அத உன்னிடம் கொடுக்க ஆசைப்பட்டேன்
கொடுக்க முடியல
கானா கத்துக்க வந்தேன்
நானு உங்க வீட்டுல
பெட்ரோல் இல்லாத காராட்டம்
நின்னேன் ரோட்டுல