ரவிவர்மா|
Last Updated:
வெள்ளி, 20 ஜூன் 2014 (17:19 IST)
படம் - அட்டகத்தி
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடியவர் - கானா பாலா
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான்தான் கலைமாமணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஆடிபோனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா
அவ பாவாடை ராட்டினமா வந்து சுத்துறா
பாம்பாக பல்ல காட்டி கொத்துறா
அவ பாவாடை ராட்டினமாக சுத்துறா