அந்த குயில் நீதானா படத்தில் சாகர் கதாநாயகனாக நடிக்கிறார். கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத், வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோர் நடிக்கிறார்கள்