வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. பட‌த்தொகு‌ப்பு
Written By Bala
Last Updated : புதன், 20 ஜனவரி 2016 (13:36 IST)

நடிகை அசின் திருமண புகைப்படங்கள்

நடிகை அசினுக்கு மைக்ரோ மேக்ஸ் நிறுவனரான ராகுல் சர்மாவுக்கும் இடையே முதலில் நட்பு ஏற்பட்டு, பின்பு, அது காதலாக மலர்ந்தது. இந்த காதலுக்கு இருவீட்டார்கள் பச்சைக் கொடி காட்டினார்கள். இதனையடுத்து, காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் இரு முறை திருமணம் செய்தனர். சுமார் 50 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். அசின் திருமண புகைப்படங்கள்.....


                                                                                                                          அடுத்த பக்கம் பார்க்க....