குழந்தைகளா இன்று வாசுகிப் பாட்டி ஒரு நல்லக் கதையை உங்களுக்காக கூற வந்துள்ளேன். அதாவது, இறைவன் எங்கும் இருக்கிறார் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும் என்பதற்காக இந்தக் கதை. இது ஒரு இறை நம்பிக்கை திணிப்பு என்று யாரும் கருத வேண்டாம். ஏன் என்றால், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற பயத்தால்தான் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே ஒரு நல்ல விஷயத்தை இருக்கிறது என்று நம்புவதில் எந்த தவறும் இல்லையே? | God is there, Story Telling, Stories for Child