வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. குழந்தை வளர்ப்பு
Written By Mahalakshmi
Last Modified: வியாழன், 23 ஏப்ரல் 2015 (10:04 IST)

குழ‌ந்தைகளை கவ‌னியு‌ங்க‌ள்

குழந்தைகளுக்கு தினமும் அரை லிட்டர் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும்.
 
இளநீர், நுங்கு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியதை குழந்தைகளுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
 
வே‌ர்‌க்குரு வராம‌ல் தடு‌க்க ம‌திய வேளை‌யி‌ல் ச‌ந்தன‌ம் ம‌ற்று‌ம் ப‌ன்‌னீ‌ர் கல‌ந்து சரும‌‌த்‌தி‌ல் லேசாக த‌ட‌வி வரலா‌ம். முடிந்தவரை காரமான உணவுகளை‌த் த‌வி‌ர்ப்பது நல்லது.