செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2016 (19:51 IST)

உலகின் செல்வாக்கான நபர்கள் - ப்ரியங்கா சோப்ராவும் ஒருவராம்

உலகின் செல்வாக்கான 100 பேர்களின் பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த 100 பேர் பட்டியலில் நடிகை ப்ரியங்கா சோப்ராவும் இடம் பிடித்துள்ளார்.


 
 
இந்தப் பட்டியலில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
 
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த 100 பேர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.