வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Mahalakshmi
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2015 (12:44 IST)

மார்லின் மன்றோவையும் விடாத சன்னி லியோன்

சன்னி லியோன் கொஞ்சம் கொஞ்சமாக இந்தி இன்டஸ்ட்ரியை களேபரம் செய்து வருகிறார். வியாபாரரீதியாக இதை சொல்லவில்லை. விளம்பரத்தை வைத்து இந்த முடிவு.
 

 
சன்னி லியோன் தனது அடுத்தப் படத்தில் மார்லின் மன்றோவின் புகழ்மிக்க கெட்டப்பில் ஒரு காட்சியில் தோன்றுகிறார். சின்ன மினி ஸ்கர்ட் காற்றில் உயரப் பறக்க, அதை தனது கைகளால் மார்லின் மன்றோ அழுத்திப் பிடிக்கும் போஸ் உலகப் புகழ்பெற்றது. உள்ளத்தை அள்ளித்தா படப் பாடலில் ரம்பா அதுபோன்ற போஸில் தோன்றுவார்.
 
அதை இமிடேட் செய்துள்ளார் சன்னி லியோன். வெள்ளை பஞ்சு விக்குடன், வெள்ளை உடையில் அப்படியே மார்லின் மன்டறோவை காப்பி செய்துள்ளார்.
 
சன்னியிடம் அடுத்து சிக்கப் போவது யாரோ.