Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உலகில் அதிகமானவர்கள் பார்த்து ரசித்த வீடியோ எதுதெரியுமா?


Abimukatheesh| Last Modified வியாழன், 29 டிசம்பர் 2016 (21:55 IST)
ஷாருக்கான் நடிப்பில் அடுத்த வருடம் ஜனவரி 25ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் ரயீஸ் என்ற திரைப்படத்தின் பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் சன்னி லியோன் ஆடியுள்ளார். இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை 40 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். 

 

 
ஷாருக்கான் நடிப்பில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி வெளிவர காத்திருக்கும் ரயீஸ் என்ற திரைப்படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்படட்டது. லைலா மெய்ன் லைலா என்ற இந்த பாடலில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஆடியுள்ளார்.
 
இந்த பாடலை யுடியூப் மூலம் இதுவரை சுமார் 40 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர். இந்த பாட்டு வெளியாகி ஒரு வாரம் தான் ஆகிறது.  

 

நன்றி: Zee Music Company


இதில் மேலும் படிக்கவும் :