Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆறு நாளில் 100 கோடி... ஷாருக் ஹேப்பி அண்ணாச்சி


Sugapriya Prakash| Last Modified வியாழன், 2 பிப்ரவரி 2017 (15:10 IST)
ஷாருக்கானின் தில்வாலே ரொம்பவும் சுமாராகப் போனது. அடுத்து வந்த ஃபேன் அட்டர் பிளாப். 100 கோடி கூட வசூலிக்க முடியவில்லை. இந்நிலையில்தான் ரயீஸ் வெளியானது.

 
 
ஷாருக்கின் முந்தையப் படங்களுக்கு ரயீஸ் பரவாயில்லை. ஆறு தினங்களில் 100 கோடிகளை கடந்து ஷாருக்கை மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. ஷாருக்கின் ஹேப்பி நியூ இயர் படம் 3 நாளில் 100 கோடியை கடந்தது சரித்திரம்.
 
அந்த சரித்திரத்தை எட்டவில்லை எனினும் 100 கோடிக்கே நாக்கு தள்ளும் தரித்திரநிலை ஏற்படவில்லை... சந்தோஷம்.


இதில் மேலும் படிக்கவும் :