Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் உதட்டை கிழித்துவிடுவேன்: மகனை எச்சரித்த ஷாருக்கான்

Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (16:32 IST)

Widgets Magazine

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், என் மகன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதட்டை கிழித்துவிடுவேன் என கூறியுள்ளார்.


 

 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அவரது குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது கூறியிருப்பதாவது:-
 
என் மகன் எந்த பெண்ணையாவது முத்தமிட்டால் அவன் உதடுகளை கிழித்துவிடுவேன். பெண்ணின் உதட்டை கிழிப்பது சரியல்ல. அதனால் அந்த பெண்ணின் தந்தை சார்பில் என் மகனின் உதட்டை கிழித்துவிடுவேன் என கூறியுள்ளார்.
 
ஷாருக்கானின் மகன் ஆர்யன் 20 வயதை எட்ட உள்ள நிலையில் இதேபோன்ற கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று முன்பு ஷாருக்கான் அவரது மகளை டேட்டிங் செய்ய சில காட்டுபாடுகளை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்யன் தற்போது கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ரஜினிக்கு 4 கேள்விகள்.. பதில் கூறுவாரா? - சீண்டும் சுப.உதயகுமார்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி சமூக ஆர்வலரான சுப. உதயகுமார் தனது முகநூல் ...

news

பிரபல நடிகரின் மகளை அழவைத்த தனுஷ்

நடிகர் ராஜசேகர் - ஜீவிதா ஆகியோரின் மகள் ஷிவானி தமிழ் திரையுலகில் நாயகியாக ...

news

ஜோதிடரின் கட்டுப்பாட்டில் நயன்தாரா??

நயன்தாரா சினிமாவில் தனது செக்கென்ட் இன்னிங்ஸில் வெற்றி பாதையிலேயே பயணித்து வருகிறார். ...

news

நடிகர் மாதவனை பார்த்து மயங்கிய பிரபல கன்னட நடிகை

ஹைதராபாத்தில் நடைபெற்ற 64வது பிலிம்பேர் விருது விழாவில், சிறந்த தமிழ் படத்திற்கான விருது ...

Widgets Magazine Widgets Magazine