Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரபல நடிகரின் மகளுக்கு பிகினியால் வந்த சோதனை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (19:09 IST)
சயிப் அலி கானின் மகள் சாராவிக்கு பிகினி காட்சியால் கரண் ஜோஹரின் படத்தின் நடிக்க முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 


 
பாலிவுட் நடிகர் சயிப் அலி கானின் முதல் மனைவியான அம்ரிதா சிங் மகள் சாரா அலி கான். அமிர்தா தனது மகள் சாராவை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்க ஆசைப்பட்டார். அதோடு பல கண்டிஷன்களும் போட்டுள்ளார்.
 
ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ஆமீர் கான் நடிக்க உள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் பட ஆடிஷனுக்கு சாரா சென்றுள்ளார். அவர் ஹீரோயின் போன்று தெரியாததால் ஆதித்யா சோப்ரா நிராகரித்துள்ளார்.
 
பல பாலிவுட் வாரிசுகளை அறிமுகம் செய்து வைத்த இயக்குநர் கரண் ஜோஹர் சாராவை தனது அடுத்த படத்தில் அறிமுகம் செய்து வைத்த நினைத்தார். அந்த படத்தில் சாரா பிகினி காட்சியில் நடிக்க வேண்டுமாம். இதற்கு அமிர்தா எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். 
 
இதனால் சாரா ஹீரோயினாக அறிமுகமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :