Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பட தோல்வி; ரூ.55 கோடி நஷ்ட ஈடு: பிரபல கான் நடிகர் வேதனை

Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (18:13 IST)

Widgets Magazine

டியூப்லைட் திரப்படம் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியானது. படத்தின் பெயருக்கு ஏற்றார் போலவே படம் டியூப்லைட்டாகதான் இருந்தது என தெரிகிறது.


 
 
சமீப காலமாக சல்மான் கான் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்த மாதம் வெளியான ’டியூப்லைட்’ ரசிகர்களை ஏமாற்றியது. 
 
டியூப்லைட் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.114.50 கோடி வசூலித்தது. ஆனாலும், விநியோகஸ்தர்களுக்கு இது நஷ்டத்தை ஏற்படுத்தியதால், சல்மான் கான் ரூ.55 கோடி நஷ்ட ஈடு கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

சயிஷாவின் பின்னால் சுற்றும் கோடம்பாக்கம்…

வனமகன்’ சயிஷாவின் பின்னால் ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் சுற்றுவதாகக் கூறுகின்றனர்.

news

கிசுகிசுவால் மனமுடைந்து அழுத பிரபல நடிகை

பிரபல நடிகை காஜல் அகர்வால் கிசுகிசுவால் பல நேரங்களில் மனம் நொந்து அழுதுள்ளேன் என்று ...

news

நயன்தாராவின் சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியான சங்மித்ரா படக்குழு!

சுந்தர்.சி இயக்கத்தில் 400 கோடி ரூபாய் செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ...

news

விஜய் படத்தில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்கியது ஏன்?

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இருந்து லைகா நிறுவனம் விலகியதற்கான காரணம் இதுதான் என்று ...

Widgets Magazine Widgets Magazine