சிறுவனின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (13:36 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் சிறுவனின் நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

 
பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூரின் தந்தை ரிஷி கபூர். இவருக்கு டுவிட்டருக்கு எப்போதும் ஆகாது. அவர் ஏதாவது டுவீட் செய்ய அது பிரச்சனையிலே போய் முடியும். இந்நிலையில் இவருடைய தற்போதைய டுவீட் அவர் மீது போலீஸ் புகார் வரை சென்றுள்ளது.
 
சிறுவன் ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த் புகைப்படம் சிறுவனை தவறான முறையில் சித்தரிக்கும் விதத்தில் உள்ளது. இதனால் ஜெய் ஹோ பவுன்டேஷன் என்கிற தன்னார்வ தொண்டு நிறுவனம் மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதையடுத்து மும்மை காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.


webdunia

இதில் மேலும் படிக்கவும் :