Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சக நடிகைக்கு லிப் டூ லிப் கொடுத்த பிரபல நடிகை; அதிர்ச்சியில் ரசிகர்கள்

Last Modified: வெள்ளி, 19 மே 2017 (15:44 IST)

Widgets Magazine

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நியா சர்மா, சக நடிகைக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.


 

 
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை நியா சர்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது அவர் சக நடிகை ஒருவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
 
Eyes on Them என்ற டிவி தொடரின் 6வது பாகம் அண்மையில் வெளியானது. அதில் நியா சர்மா தனது சக நடிகை இஷா சர்மாவுடன் லிப் டூ லிப் முத்தத்தை பகிர்ந்து கொண்டார். இதனால் அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவரது ரசிகர்களுக்கு இது பிடிக்கவில்லையாம். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நான் லிப் டூ லிப் முத்தம் கொடுத்தது குறித்து என் குடும்பத்தாரோ, நண்பர்களோ கண்டுகொள்ளவில்லை. இது சாதாரணம். இஷா சர்மாவுக்கு நான் முத்தம் கொடுத்ததால் நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது. அது வெறும் நடிப்பு அவ்வளவுதான், என்று தெரிவித்துள்ளார்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

கவர்ச்சிக்கு ‘தடா’ போடும் நடிகை

தன்னைத் தேடி வருகிற வாய்ப்புகள் எல்லாமே கிளாமராக இருப்பதால், அப்படிப்பட்ட கேரக்டர்களில் ...

news

ரஜினிக்கு எங்களை ஆள தகுதியில்லை: கடுமையாக சாடிய சீமான்!

சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்தான பேச்சு அதிகமாக வருகிறது. ...

news

தனிக்கட்சி தொடங்கும் உச்ச நட்சத்திரம்?

கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்து முடித்திருக்கும் உச்ச நட்சத்திரம், விரைவில் ...

news

பாகுபலி 2 முத்த காட்சி; தமிழில் மட்டும் கட் செய்தது ஏன்?

பாகுபலி 2 திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியானது. ஆனால் தமிழில் மட்டும் ஒரு முக்கியமான ...

Widgets Magazine Widgets Magazine