வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: சனி, 15 அக்டோபர் 2016 (14:40 IST)

டேட்டிங் போனதில்லை உறவு கொண்டதில்லை: சோனம் கபூர்!

டேட்டிங் போனதில்லை உறவு கொண்டதில்லை: சோனம் கபூர்!

திரையுலகத்தை அதிர்ச்சியூட்டும் செய்திகள் சமீப காலமாக பாலிவுட்டிலிருந்து பரவலாக வந்து கொண்டே இருக்கின்றன. முதலில் பாலிவுட் நடிகர் ஒருவர் ‘சென்சார் போர்டு அனுமதித்தால், நான் நிர்வாணமாக நடித்திருப்பதை ரசிகர்களுடன் பார்க்க ஆசைப்படுகிறேன்’ என்று கூறியிருந்தார்.


 
 
அதுபோல் தற்போது ஒரு முன்னணி நடிகை தன்னுடன் நடிககும் நடிகர்களுடன் நான் உறவு வைத்துக் கொள்வதில்லை என்று ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்டை கூறியுள்ளார். கூறியது யார் என்றால்? அது பாலிவுட் நடிகை சோனம் கபூர் தான். 
 
இதுப்பற்றி நடிகை சோனம் கபூர் அளித்துள்ல பேட்டியில், நான் தனியாகத்தான் இருக்கிறேன். உடன் நடிக்கும் நடிகர்களுடன் நெருக்கமாகபழகுவேன், ஆனால் அவர்களுடன் ‘டேட்டிங்’ போனது கிடையாது. ‘உறவு’ கொண்டது கிடையாது. அதனால் தான் எனக்கும் ஹீரோக்களுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது என்றார்.