Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இரண்டாம் கணவரையும் விவாகரத்து செய்யும் நடிகை!!

திங்கள், 2 ஜனவரி 2017 (17:00 IST)

Widgets Magazine

நடிகை நந்திதாதாஸ், தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.


 
 
பிரபல பாலிவுட் நடிகை தந்திதாதாஸ், தமிழில் ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘விஷ்வதுளசி’, ‘நீர்ப்பறவை’  பல படங்களில் நடித்துள்ளார். 
 
நந்திதா, கடந்த 2002ம் ஆண்டு சவுமியா சென் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவருடன் 6 ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்தார்.
 
அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு தொழில் அதிபர் சுபோத் மஸ்காராவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நந்திதா, சுபோத் மஸ்கராவை பிரிந்து வாழ்ந்தார். இப்போது அவரையும் விவாகரத்து செய்ய இருக்கிறார். 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அனிருத்தை கை கழுவிய ரஜினி குடும்பம்

இளம் இசையமைப்பாளர்களில் முன்னனியில் இருப்பவர் அனிருத். தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ...

news

என்னாச்சு சபாஷ் நாயுடுக்கு...?

கமல் நடிப்பில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட சபாஷ் நாயுடு திரைப்படம் கமல் ...

news

அஜித் 57... இந்த மாதம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படம் குறித்து எந்தத் தகவலும் இல்லை. அஜித் ...

news

சக்கப்போடு போடும் சிம்பு

சிம்பு என்றால் வேண்டாத வம்பு, தேவையில்லாத தாமதம் என்று பல விஷயங்கள் நினைவுக்கு வரும். ...

Widgets Magazine Widgets Magazine