Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நாகினி புகழ் நடிகை பார்த்து பொறாமைப்படும் மற்ற நடிகைகள்: மவுனி ராய் வைரல் வீடியோ!

Sasikala| Last Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (16:21 IST)
நாகினி என்னும் சீரியலில் கலக்கியர் நடிகை மவுனி ராய். தமிழகத்தில் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் இப்போது வெள்ளித்திரையில் சல்மான் கான் பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கப் போவதாக கூறப்படுகிறது.

 
முதல் படத்தை சல்மானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வந்தன. இந்நிலையில் சூப்பர் நைட் வித் டியூப்லைட் என்ற நிகழ்ச்சிக்கான ஷூட்டிங்கில் சல்மான் கானும், மவுனி ராயும் கலந்து கொண்டனர். அப்போது மவுனி ராய் தெரியாமல் சல்மான் கான் மீது மோதிவிட்டார். அவர்கள் தற்செயலாக மோதியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. 
 
இந்த வீடியோவை பார்த்த பல நடிகைகள் மவுனி மீது கடுப்பில் உள்ளார்களாம். மச்ச நடிகை என்று மற்ற டிவி நடிகைகள் பேசிக்கிறாங்க.


இதில் மேலும் படிக்கவும் :