Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

விண்வெளி செல்ல நாசாவில் பயிற்சி பெறவுள்ள மாதவன்

Last Modified: செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (14:45 IST)

Widgets Magazine

இந்தியாவின் இரண்டாவது விண்வெளி தொடர்பான படத்தில் விண்வெளி வீரராக நடிக்கும் மாதவன் பயிற்சி பெற நாசா செல்கிறார்.


 

 
ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து இந்தியாவின் அடுத்து வெண்வெளி கதை கொண்ட படம் உருவாக உள்ளது. லாகூர் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் சஞ்சய் புரான் சிங் சௌஹான் இந்த படத்தை இயக்குகிறார். படத்திற்கு சண்டா மாமா ரோட் கே என்று தலைப்பிட்டுள்ளனர். 
 
இதில் மாதவன் மற்றும் தோனி படத்தின் நாயகன் சுஷாந்த் ஆகியோர் நடிக்க உள்ளனர். விண்வெளி வீரராக நடிப்பதால் அதற்காக தற்போது சுஷாந்த் நாசாவில் பயிற்சி பெற்று வருகிறார். மாதவன் விரைவில் பயிற்சி பெற நாசா செல்லவுள்ளார். 
 
இந்த படம் இரு விண்வெளி வீரர்கள் பற்றிய கதையாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அஜித்துடன் இணைந்த சிவகார்த்திகேயன்

அஜித்தின் ‘விவேகம்’ படத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் டீஸரும் ...

news

ஆர்யாவிடம் ஹெல்த் டிப்ஸ் கேட்ட நடிகை

ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்திகா, அவரிடம் இருந்து ஏகப்பட்ட ஹெல்த் டிப்ஸ்களைப் ...

news

ரஜினிகாந்த் கட்சிக்கு பெயர், சின்னம், கொடி தயார்?

ரஜினிகாந்த் தொடங்கவுள்ள புதிய கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொடி ஆகியவை தயாராகி ...

news

தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் கவணம் செலுத்தும் தனுஷ்

தனுஷ் நடித்து வெற்றிப்பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்து கவணம் செலுத்தி ...

Widgets Magazine Widgets Magazine