Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் டேட் செய்ய விரும்பும் ஆணின் தகுதிகள்... தீபிகா படுகோன் ஓபன் டாக்

வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:31 IST)

Widgets Magazine

ஜனவரி 5 தீபிகாவின் பிறந்தநாள். பிறந்தநாளுக்கு அவர் விடுத்துள்ள ஒரு ஸ்டேட்மெண்ட் ஆண்கள் உலகுக்கு விடுக்கப்பட்ட  சவால் என்று சொல்லலாம்.

 
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டுக்கு சென்றிருக்கும் தீபிகா படுகோன், தன்னை டேட் செய்ய விரும்பும் ஆணுக்கு மூன்று  தகுதிகள் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
 
முதலாவது, நகைச்சுவை உணர்வு. இரண்டாவது நல்ல உயரம். மூன்றாவது நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும்.
 
இந்த மூன்று குணங்களும் ரன்வீர் சிங்கிடம் நிறையவே இருக்கிறது. அதனால் மற்றவர்கள் பெருமூச்சுவிடுவதை தவிர்க்கவும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

2017 எதிர்பார்ப்புக்குரிய தமிழ்ப் படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா மிகுந்த எதிர்பார்ப்புடனே தொடங்குகிறது. ஆண்டு இறுதியில் ...

news

பைரவா படத்தில் ரசிகர்களுக்கு போனஸ் ட்ரீட்!!

விஜய், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பைரவா'. பரதன் ...

news

கௌதம் இயக்கத்தில் நிவின் பாலி... வில்லன் விக்ரம்?

கௌதம் விரைவில் நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து ...

news

போராடி யு சான்றிதழ் பெற்ற எஸ் 3

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் எஸ் 3 படத்துக்கு போராடி யு சான்றிதழ் பெற்றுள்ளனர்.

Widgets Magazine Widgets Magazine