Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தங்கல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஸன்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (15:00 IST)
அமீர் கான் நடிப்பில் வெளிவந்திருக்கும் தங்கல் திரைப்படம் முதல் நாள் வசூலாக ரூ.29.78 கோடியை ஈட்டியுள்ளது.

 
 
கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 4,000 தியேட்டர்களில் வெளியாகிய இப்படம் மல்யுத்தை மையமாக கொண்டது. வெளியானமுதல் நாளிலேயே 29.78 கோடி ரூபாய்யை வசூலித்துள்ளது. இதில் 59 லட்ச ரூபாய் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இருந்து வசூலானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சல்மான் கான் நடித்த சுல்தான் படம் முதல் நாள் 36.59 கோடி ரூபாயை வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தங்கல் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
 
இது தவிர முதல் பத்து பாக்ஸ் ஆபிஸ் பட வரிசையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :