Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீபிகாவை விமர்சித்த பிரியங்கா: பாலிவுட் டூ ஹாலிவுட்!!


Sugapriya Prakash| Last Modified சனி, 31 டிசம்பர் 2016 (14:40 IST)
தீபிகா படுகோனே மிகவும் திறமையான நடிகை என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

 
 
நடிகை பிரியங்கா சோப்ரா முதலில் கோலிவுட்டில் தமிழன் படத்தில் அறிமுகமானவர். அதன் பின் பாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா பல படங்களில் நடித்து பின் ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். 
 
அதேப்போல் மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, ஹாலிவுட்டில் XXX: Return of Xander Cage என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாகிறது.
 
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ராவிடம், தீபிகா நடிப்பில் உருவான XXX படத்தை பற்றி கேட்ட நிருபர்களிடம், அவர் “தீபிகா மிகவும் திறமையானவர். XXX படத்தின் டிரைலரை பார்த்தேன் மிகவும் அருமையாக நடித்திருந்தார். அவர் எதிர்பார்க்கும் அங்கீகாரம் நிச்சயம் இந்தப் படம் மூலம் கிடைக்கும்,  படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :