Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிரேக்கிங் நியூஸ்: நான் கர்ப்பமாக இல்லை; நடிகை ட்விட்!!


Sugapriya Prakash| Last Modified திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:20 IST)
ராக்ஸ்டார் ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் நர்க்கிஸ் பக்ரி. ஆனால், இவரது படங்கள் இவருக்கு கைகொடுக்கவில்லை.
 
 
அதேபோல் அவரது காதலும் கைகூடவில்லை. ஆம், நர்க்கிஸ் பக்ரி இந்தி நடிகர் பிரேம் சோப்ராவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.>  
இந்நிலையில், சமீபத்தில் நர்க்கிஸ் விமான நிலையத்தில் முகத்தை மறைத்தப்படியே நடந்து சென்றார். அவரது வயிறும் பெரிதாக தெரிந்தது. >  
இதனால், நர்க்கிஸ் திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பம் ஆகியுள்ளதாக காட்டு தீயாக செய்தி பரவியது. இதனால், நர்க்கிஸ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.  
அவர் பதிவு பின்வருமாரு, பிரேக்கிங் நியூஸ்: ‘நான் கர்ப்பமாக இல்லை. ஹாம் பக்கர் சாப்பிட்டதால் வயிறு அப்படி இருந்திருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :