Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐஸ்வர்யா ராய்க்கு மொட்டை அடித்தது யார்??

Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (19:24 IST)

Widgets Magazine

உலக அழகி ஐஸ்வர்யா ராய் மொட்டை அடித்துள்ளது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


 
 
தற்போது கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களை ஊக்குவிப்பதற்காக சில சிலர் மொட்டை அடித்து வருகின்றனர். சமீபத்தில் ஓவியாவும் தனது கூந்தலை தானம் செய்தார்.
 
அந்த வகையில் ஐஸ்வர்யா ராயும் செய்துள்ளார் என நினைக்க வேண்டாம். மர்ம நபர் ஒருவர் ஐஸ்வர்யா ராயின் ஒரு புகைப்படத்தை மார்பிங் செய்து இவ்வாறு வெளியிட்டுள்ளார். 
 
தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

மெர்சல் சென்னை ரிலீஸ் குறித்த வதந்தி: தயாரிப்பு நிறுவனம் அதிரடி!!

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ...

news

என்னால பிரச்சனை வருதுன்னு சொன்னதைதான் தாங்கிக்க முடியல: புலம்பும் ஜூலி - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சண்டை போடுவதை பார்க்க சுவாரஸ்யமாக ...

news

மருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா? வைரலாகும் புகைப்படம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் ஆரவ். ...

news

பிரபல நடிகைக்கு மொட்டை போட்ட பெண் இயக்குனர்

கோ, ஏகன், கோவா உள்பட பல தமிழ் படங்களிலும் மலையாள, தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை ...

Widgets Magazine Widgets Magazine