செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2016 (15:23 IST)

வெளிநாடுகளில் ஏர்லிப்ட் வசூல் நிலவரம்

அக்ஷய் குமார் நடித்துள்ள ஏர்லிப்ட் வெளிநாடுகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது.


 

 
யுஎஸ்ஸில் இந்தப் படம் சென்ற ஞாயிறுவரை 9.63 கோடிகளை வசூலித்துள்ளது. யுகே மற்றும் அயர்லாந்தில் இதன் வசூல் 3.21 கோடிகள்.
 
ஆஸ்ட்ரேலியாவிலும் ஏர்லிப்டே முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஞாயிறுவரை இப்படம் 2.18 கோடிகளை வசப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தில் 83.50 லட்சங்கள்.
 
மலேசியாவில் மட்டுமே ஏர்லிப்டின் வசூல் இறங்குமுகத்தில் உள்ளது. இங்கு இதுவரை 7.34 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
 
இந்தியாவில் முதல் 11 தினங்களில் இப்படம் 105.2 கோடிகளை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.