வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Suresh
Last Updated : திங்கள், 29 ஜூன் 2015 (12:35 IST)

இணையத்தை வலம்வரும் தடை செய்யப்பட்ட படத்தின் நடிகையின் நிர்வாண வீடியோ

நடிகையின் ஆபாச படம் இணையத்தில் என்ற செய்தியுடனே ஒவ்வொரு நாளும் விடிகிறது.


 


 
இன்றைய ஸ்பெஷல், நடிகை ப்ரீத்தி குப்தாவின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ.
 
தொலைக்காட்சி, சினிமா இரண்டிலும் பிரபலமானவர் ப்ரீத்தி குப்தா. இவர், அன் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்தார். லெஸ்பியன் உறவை பற்றிய இந்தப் படத்தில் இவர் நிர்வாணமாக நடித்திருந்தார்.
 
படத்தின் கதை மற்றும் காட்சிகளுக்காக இந்தப் படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது. ராஜ் அமித் குமார் என்ற ப்ளோரிடாவில் வசிக்கும் இந்தியர் எடுத்த படம் இது.


 

 
தடை செய்யப்பட்டவைகளை அனுமதிப்பதற்கு என்றே இருப்பதுதானே இணையம். ப்ரீத்தி குப்தாவின் நிர்வாணப் படங்களும், வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
விரைவில் சன்னி லியோன் போன்று ப்ரீத்தியும் இந்தியாவின் மதிப்புமிக்க செலிபிரிட்டியாக உயர வாய்ப்புள்ளது.