Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

13 நாளில் 300 கோடியை கடந்து தங்கல் சாதனை

Sasikala| Last Modified வெள்ளி, 6 ஜனவரி 2017 (14:46 IST)
மிகக்குறைந்த நாளில் 300 கோடியை இந்திய அளவில் வசூல் செய்து தங்கல் சாதனை படைத்துள்ளது.

 
அமீர் கானின் இந்தப் படம் நேற்று - புதன்கிழமையுடன் 300 கோடி வசூலை இந்தியாவில் கடந்தது. இவ்வளவு குறுகிய  தினங்களில் 300 கோடியை கடந்த முதல் இந்திப் படம் தங்கல். அத்துடன் சுல்தானின் வாழ்நாள் வசூலையும் தங்கல்  முறியடித்தது.
 
தங்கல் படத்தின் முதல் 13 தின வசூல் நிலவரம்...
 
Day 1 (Fri)  – 29.78 Cr.
 
Day 2 (Sat)  – 34.82 Cr.
 
Day 3 (Sun)  – 42.41 Cr.
 
Day 4 (Mon)  – 25.69 Cr.
 
Day 5 (Tue)  – 23.09 Cr.
 
Day 6 (Wed)  – 21.46 Cr.
 
Day 7 (Thu)  – 20.29 Cr.
 
Day 8 (Fri)  – 18.59 Cr.
 
Day 9 (Sat)  – 23.07 Cr.
 
Day 10 (Sun)  – 32.04 Cr.
 
Day 11 (Mon)  – 13.45 Cr.
 
Day 12 (Tue)  – 10.46 Cr.
 
Day 13 (Wed)  – 9.23 Cr.
 
மொத்தம் 304.38 கோடிகள்.
 
தங்கல் 400 கோடியை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :