சரஸ்வதி மஹால் நூலகத்திற்குச் செல்லும் எவரும் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள 17வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்ச் நாட்டு ஓவியர் சார்ல்ஸ் லீ புரூனின் ஒவியங்களை கண்டு ஆச்சரியப்படாமல் திரும்பியிருக்க மாட்டார்கள்.