பெண் ஒருவரின் உடலில் புகுந்து பக்தர்களின் குறைகளை போக்குகிறார் ஸ்ரீ சாய்பாபா- என்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டது உண்டா? மனிதர்கள் உடலில் கடவுள் புகுந்து விடுவார் என்பதைத் தான் இதுவரை நாம் அறிந்துள்ளோம்.