ஒவ்வொரு நோயாளியாக அழைத்துக் காலால் உதைத்தும் கையால் குத்தியும் தனனுடைய சிகிச்சையைத் துவங்கினார். மற்றவர்கள் தங்களின் முறைக்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.