Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொருத்தம் பார்ப்பதில் நட்சத்திரமும், ஜாதகமும்

Widgets Magazine

தமிழ்.வெப்துனியா.காம்: திருமண‌ப் பொருத்தமபார்ப்பதிலநட்சத்திரத்திற்கும், ஜாதகத்திற்கஉள்முக்கியத்துவத்தவிளக்கிககூறுங்கள்.

ஜோதிரத்னமுனைவர் க.ப.வித்யாதரன்: நட்சத்திரமஎன்பதஎன்ன? ஒரமனிதனஅறிமுகமசெய்வதநட்சத்திரம். இந்உலகத்திற்கநானஇந்நட்சத்திமண்டலத்திலஇருந்தவந்துள்ளேனஎன்றஉரைப்பதஒருவருடைநட்சத்திரம். கோவில்களிலஅர்ச்சனசெய்யும்போதகூட, உங்களுடைசாதி என்என்றகேட்கப்படுவதில்லை, என்நட்சத்திரமஎன்றுதானகேட்கப்படுகிறது. ஏனெனிலஅதுவஒருவருடைவிலாசம், அதாவதநானஇந்நட்சத்திமண்டலத்திலஇருந்தவந்துள்ளேனஎன்றகூறுகிறோம். அதனால்தானபெயரைசசொல்லி, நட்சத்திரத்தசொல்கிறோம். எனவநம்மஇனங்கண்டறிவதநட்சத்திரம்தான்.

எனவதிருமணத்திற்கமுதலிலநட்சத்திரபபொருத்தமபார்க்கிறோம். நட்சத்திரத்தமுடித்பின்னர், மீதமுள்ஒன்பதஇடங்களையுமபார்க்வேண்டும், அதற்கஜாதகத்தபுரட்டுகிறோம். நட்சத்திரபபொருத்தமஎன்பதஒரதொடக்கம். அப்போதெல்லாம், எனததாத்தகாலத்தில் 21 பொருத்தங்களபார்ப்பார்கள், அவரஅப்படித்தானபார்த்தமணபபொருத்தமசெய்தார். அதனபிறகஎனததந்தையாரஅதனை 15 பொருத்தங்களாமாற்றினார். இப்போது 10 ஆகியுள்ளது.

இதையெல்லாவற்றையுமதாண்டி இப்போதநானபார்ப்பதகுறிப்பாஐந்தபொருத்தங்களைத்தான். தினபபொருத்தம், கனபபொருத்தம், யோனி பொருத்தம், ராசிபபொருத்தம், ரஜ்ஜூபபொருத்தமஆகியன. இந்ஐந்தும்தானஅடிப்படையானது. இதனஅடிப்படையில்தானமற்பொருத்தங்களஎல்லாமபார்க்கப்படுகிறது. எனவநட்சத்திரபபொருத்தத்தைபபார்த்துவிட்டஜாதகபபொருத்தத்தைபபார்க்காமலஇருந்துவிடலாகாது. 10 பொருத்தங்களபார்த்ததிருமணமசெய்துவைத்பத்தாவதநாளிலேயடைவர்ஸசெய்தகொண்டவர்களையெல்லாமபார்க்கிறோம்.

த‌ற்கு காரணமஎன்ன? கிரகங்களையுமபார்க்வேண்டும். கிரகங்களஎன்றசொன்னாலஅந்கிரகங்களஎந்நட்சத்திரத்திலஇருக்கிறதஎன்றபார்க்வேண்டும். தினபபொருத்தமஎன்பதஎன்ன? தினந்தோறுமஇவர்களிடையநடைபெறுமசம்பாஷனைகள், அதாவதஉரையாடல்கள். கணவனஒரகேள்வி கேட்டால், அதற்கமனைவி சொல்லுமபதிலும், மனைவி ஒரகேள்வி கேட்டாலஅதற்ககணவனசொல்லுமபதிலுமமுக்கியமானது. அப்படிககேட்கும்போதபாந்தமாஒருவருக்கஒருவரபதிலகூவேண்டும்.

உதாரணத்திற்கு, தாகமாஇருக்கிறது, தண்ணீரகொடேனஎன்றகணவரகேட்க, அதற்கமனைவி, அதஅங்ககுடமஇருக்கிறது, சொம்பஇருக்கிறது, எடுத்துககுடிக்வேண்டியதுதானே? என்றசொன்னாலஎன்ஆவது? அதநேரத்தில், இருங்க, இதகொண்டவருகிறேனஎன்றசொல்வதஎப்படியிருக்கிறது? அதாவதஇந்உரையாடலஉள்ளிட்ஒவ்வொரபரிமாறலிலுமஅன்னியோன்யமஇருக்வேண்டும். இதைககாண்பதுதானதினபபொருத்தமஎன்பது.

தினபபொருத்தமஇருந்தும், லக்னத்தினஇரண்டாவதவீட்டில் 6க்கஉரியவர், 8க்கஉரியவரஇருந்தால், அவர்களஇருவருமபேசிக்கொள்வதஒரமுரண்பாடாஇருக்கும். அதாவதகணவரகேட்பதஒன்றாகும், மனைவி கூறுமபதிலவேறாகவுமஇருக்கும். அதஎரிச்சலூட்டும். எனவேதானஜாதபொருத்தமஎன்பதமிகுந்அவசியமாகிறது.

இன்னுமகூறப்போனால், நட்சத்திரபபொருத்தமஎன்பதஅவர்களஇருவரமட்டுமசார்ந்தது, ஆனால், ஜாதகபபொருத்தமஎன்பதஅவர்களுடைஉறவுகளநிலபற்றி உரைக்கககூடியது. மாமனார், மாமியார், நாத்தனாரபோன்றவர்களோடஅனுசரித்துபபோவார்களஎன்பதைககண்டறிஜாதகபபொருத்தமபார்ப்பதஅவசியம். எனவஇந்இரண்டிற்குமநாமமுக்கியத்துவமகொடுத்துபபார்க்வேண்டும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

‌ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன்!

ஜோ‌திட‌த்‌தி‌ன் வா‌யிலாக சமூக, அர‌சிய‌ல், பொருளாதார போ‌க்குகளை து‌ல்‌லியமாக மு‌‌ன் ...

7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு, பணம் புரளும் என்றாலும் ...

8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும்.

9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும்.

Widgets Magazine Widgets Magazine