Widgets Magazine

ஊ‌ர்‌‌க் காவ‌ல் தெ‌ய்வ‌ங்க‌ளி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்!

Webdunia|
தமிழ்.வெப்துனியா.காம்: குதெய்வத்தினமுக்கியத்துவமபற்றி அதிகமகூறியுள்ளீர்கள். ம‌ற்றொ‌ன்று ஒவ்வொரஊரிலுமஉள்காவலதெய்வம். எங்க‌ள் ஊரிலபார்த்தீர்களானாலஊரகாவலதெய்வமாஉள்ஐயனாருக்கவைகாசியிலகாவடி எடுக்கிறோம். இப்படி ஊர்ககாவலதெய்வத்தையுமகுதெய்வங்களுக்கஇணையாவழிபடுகிறோம், இதஎப்படி பார்ப்பது?

ஜோதிரத்னமுனைவர் க.ப.வித்யாதரன்: குலமகாக்குமதெய்வமகுதெய்வம். இதவழிவழியாவருவது, ஒவ்வொரகுடும்பத்திற்குமபாரம்பரியமாவழிபட்டுவருமதெய்வம். ஆதிகாலத்திலமனிதனகூட்டமகூட்டமாவாழ்ந்தான். அப்போதபஞ்பூதங்களினகூட்டாகுதெய்வங்களஉருவாக்கி வழிபட்டவந்திருக்கிறார்கள். இதேபோல்தானகாவலதெய்வமும்.
இதிலகுதெய்வதிற்குரிமுக்கியத்துவமஎன்னவெனில், எந்நல்காரியமசெய்வதென்றாலும், எடுத்துக்காட்டாதிருமணமஎன்றசொன்னால், முதலதிருமபத்திரிகையகுதெய்வத்திற்கவைத்தவணங்கிவிட்டுத்தானபிறகமற்தெய்வங்களுக்கவைத்தவணங்கி, பிறககொடுக்கததொடங்குவார்கள். இதேபோலகாவலதெய்வமுமமிமுக்கியமானது. காவலதெய்வத்தஎல்லைககடவுளஎன்றுமசொல்கிறோம். எந்ஒரநல்காரியத்தமுன்னெடுக்கும் போதும், காவலதெய்வத்தவணங்கிவிட்டஅல்லதஅதஇருக்குமதிசையநோக்கியாவதஒரகற்பூரத்தஏற்றி வணங்கிவிட்டுசசெல்வர்.
ஐயனாரகோவிலஎன்பதஊருக்கவடக்கஐந்தாறகிலமீட்டரதாண்டித்தானஇருக்கும். ஐயனார், முனீஸ்வரர், கருப்புசாமி ஆகிஎல்லைககடவுள்களஎல்லாமஊருக்கவெளியேதானஇருக்கும். இதேபோலசிபெணதெய்வங்களுமகாவலதெய்வங்களாஉள்ளன. இந்தெய்வங்களுக்கெல்லாமஉயிர்பபலி கொடுக்குமவழமபண்டையககாலத்திலஇருந்தஉள்ளது. இதஎதற்கசெய்கிறார்களஎன்றால், நாமமுன்னெடுக்குமகாரியத்திலவழித்துணையாகாவலதெய்வங்களஇருக்குமஎன்பதால்தான். வழித்துணைககடவுளஎன்பதுதானகாவலதெய்வம்.
காரிலநீண்பயணமபோகுமமுன்னரகூட, முனசக்கரங்களிலஇரண்டஎலுமிச்சபழங்களவைத்தநசுக்கிவிட்டஎடுக்கிறோம். அப்போதகூகாவலதெய்வங்களவணங்கிவிட்டுத்தானஅதனைசசெய்கிறோம். திக்கற்றவர்களுக்கதெய்வமதுணஎன்றகூறுகிறார்களஅல்லவா? அந்தெய்வமஇந்தககாவலதெய்வம்தான். ஒரபெரிஆளசந்திக்கபபோகிறோம், வ‌ர் எப்படி நடந்துகொள்வா‌ர், வ‌ர் பெரிமலஎன்றால், நானமடபோன்றசிறியவன், என்னதூக்கி எறிந்துவிடககூடாது, ஐயனாரப்பஎனகூதுணையாஇருக்கனுமஎன்றெல்லாமவேண்டிசசெல்வார்கள்.
மேலுமஅந்நாட்களிலஎல்லாம், இப்போதஉள்ளதுபோன்றசாலை, வாகவசதிகளெல்லாமகிடையாது, தனியாக, காட்டவழியிலசென்றாவேண்டும். அப்படி ஊர்களுக்குபபயணமஆகுமபோதெல்லாம், இப்படி ஆங்காங்குள்காவலதெய்வங்களவணங்கிககொண்டுதானசென்றவந்தார்கள். அந்அளவிற்ககாவலதெய்வங்களமீதஅவர்களுக்கஅதீநம்பிக்கஇருந்தது.
ஆகவே, குதெய்வமஎன்பதகுலமகாக்வந்தெய்வம், குழந்தைக்கமுதலமுடி எடுப்பதிலஇருந்தமுதலகல்யாபத்திரிகவைப்பதவரவீட்டிலஎந்விசேடமானாலுமமுதலவணங்குதலு‌க்குரியது. அந்தககாலத்திலஎல்லாமகுதெய்வத்ததனித்தவழிபடககூடாதஎன்றுதானசொல்வார்கள். குடும்பககொத்தஎன்றசொல்வார்களஅல்லவா, அப்படி சித்தப்பா, பெரியப்பா, மாமனமச்சானஉள்ளிட்எல்லோருடனுமசென்றுதான், கலந்துதானவழிபவேண்டும். அப்போதெல்லாமஎல்லோருமவண்டி மாடகட்டிக்கொண்டுசசென்றமுதலநாளசைவமாபடைப்பார்கள், அடுத்நாளஅசைவமாஇருக்கும், மூன்றாவதநாளஇரண்டுமகலந்உணவசமைத்தபடைப்பார்கள். வேண்டுதல், கேளிக்கஎல்லாமுமகலந்தஇருக்கும். அப்போதுதானபெண், மாப்பிள்ளபார்ப்பது, பேசி முடிப்பதஎன்றெல்லாமநடக்கும். இன்றைக்கஅதபெரிதுமசுருங்கி தனித்தனியாநடந்தவருகிறது.
இவஇரண்டையுமதாண்டியதுதானஇஷ்தெய்வமஎன்பது. திருப்பதி, குருவாயூரபோன்தலங்களுக்குசசென்றவழிபடுவதஎன்பதெல்லாமஇந்வகையைசசேர்ந்ததுதான்.


இதில் மேலும் படிக்கவும் :