ஜோதிடத்தின் வாயிலாக சமூக, அரசியல், பொருளாதார போக்குகளை துல்லியமாக முன் கணித்து வழி காட்டிட முடியும் என்பதனை ஆய்வின் மூலம் நிரூபித்து முனைவர் பட்டம் பெற்றவர் ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்.