விஜய்யினுடைய ஜாதகம் நமக்கு வாய் வழியாகக் கிடைத்திருக்கிறது. அதை வைத்துப் பார்க்கும் போது அரசியல் வாய்ப்புகள் தற்போது அவருக்குக் கிடையாது. கொஞ்சம் தாமதமாகும். ஆனால், அவர் நேரடியாக அரசியல் இறங்கும் போது சில தோல்விகளையும் சந்திக்க நேரிடும். எதிர்பார்ப்பதைப் போல பெறும் வெற்றிகளெல்லாம் பெற முடியாது. | Vijay Political, ADMK, TN Election, KP Vidhyadharan