சாதாரணமாகப் பார்த்தோமோனால், செவ்வாய்தான் பூமிக்காரகன் என்று நாம் சொல்கிறோம். இந்த செவ்வாய் என்பது பூமிக்கு அதிபதியாக வருகிறார். செவ்வாயுடைய ஆற்றலுக்கு எதிர் ஆற்றலாக வரக்கூடியவர் சனி பகவான். | Earth Quake, KP Vidhyadharan