Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தமி‌ழ் ம‌க்க‌ள் ‌பிர‌ச்சனை‌களு‌க்கு ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி காரணமா?

Webdunia|
த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழர் பிரச்சனைகள் அதிகரிப்பிற்கு சனிப் பெயர்ச்சி காரணமா?

ஜோ‌திட ர‌‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தமிழ் என்று எடுத்துக்கொண்டாலே சந்திரன்தான். இந்தியா கடக ராசி, தமிழகமும் கடக ராசியில்தான் வருகிறது. தமிழுக்கு 4வது வீட்டில்தான் சனி உட்கார்ந்திருக்கிறார்.

அப்படி இருக்கும் போது, தமிழ், தமிழ் எழுச்சி, தமிழர் எழுச்சி இதற்குமேல் மறைமுகமாகவே ஒடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழ் ஆர்வலர்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், துலாத்தில் இருக்கும் சனி சில வரலாற்றுச் சின்னங்களை அழிக்க வைக்கும்.


இதில் மேலும் படிக்கவும் :