ஆங்கிலேயர் கணக்கில் நள்ளிரவு 12 மணி என்றால் மறுநாள் கணக்கு வந்துவிடுகிறது. நம்முடைய கணக்குப்படி 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். இன்று சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் 60 நாழிகைகள். இன்று வியாழன் என்றால் மறுநாள் காலை சூரியன் உதிக்கும் வரையில் வியாழன்தான். | Astrology, British Calender, KP Vidhyadharan